மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து !

நான் ஒரு சிந்து !

காவடிச்சிந்து !

ராகம் புரியவில்ல!

உள்ள சோகம் தெரியவில்ல !

தந்தை இருந்தும் தாயும் இருந்தும் !

சொந்தம் எதுவும் இல்ல!

அத சொல்ல தெரியவில்ல!

  நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

 தந்தை இருந்தும் தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

  இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ

 இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ

விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு

 வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு

பாடு படிச்சா சங்கதி உண்டு

 என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு

கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே

தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல!

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !


இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு !

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை !

இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை!

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை!

இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை!

கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்!

அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்!

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்!

உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

எண்ணம் - மருதகாசி

குரல் - சீர்காழி கோவிந்தராஜன்

இசை - கே வி மகாதேவன்

திரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்

வெள்ளி, 5 ஜூலை, 2019

அங்கம் புதுவிதம்- வீட்டுக்கு வீடு


சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை


யமுனா நதி இங்கே! - கௌரவம் ! - S. P. Balasubrahmanyam


அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன் அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்


செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..

படம்:- வைரநெஞ்சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா.

  


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
செந்தமிழ் பாடும் சந்தன காற்று  !

தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே  தேரினில் வந்தது கண்ணே !

 தென்மலை மேகம் தூதுவனாக  என்னிடம் சேர்த்தது உன்னை ..

கண்ணே  என்னிடம் சேர்த்தது உன்னை  ஆஹா ஆஹா

முன்னூறு வைரங்கள் பொன்மாலை சூடும்  பூமாது பண் பாடினாள் ...

 பூச்சூடி கொண்டாடினாள்  பறவைகளின் ஒளியமுதம்  பருவமகள்

இசையமுதம்  பாராட்ட நீராடினாள் ..  தாலாட்ட உனைத் தேடினாள் ..

 செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணா ..

கண்ணா  தேரினில் வந்தது கண்ணா  கல்யாண மன்றங்கள் கண்காட்சி

கண்டேன்  நம் வாழ்வில் என் நாளடி ..

நல் வாக்கு சொல்வாயடி ..

அருகில் வரும் தருமதுரை  உறவு தரும் புதிய கலை  ஆனந்தம் அந்நாளிலே ...

என் மேனி உன் மார்பிலே  செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணே ..

செவ்வல்லிபூ மீது வெண்நீல வண்டு  ஜில்லென்று நீராடுது ...

 சிந்தாமல் தேனூறுது..

பதுமையுடன் புதுமை மது  பசியரியும் இளமை நதி  பாலூட்ட நீயில்லையா ...

 சீராட்ட நானில்லையா ..

செந்தமிழ் பாடும் சந்தன காற்று  தேரினில் வந்தது கண்ணே ..

 கண்ணா  தேரினில் வந்தது கண்ணா!

இனியவளே என்று பாடிவிட்டேன் ! இனி அவள் தான் என்று ஆகி விட்டேன் ! - சிவகாமியின் செல்வன் ! HD


பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச்சரமோ அந்தி மஞ்சள் நிறமோ...


ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே


நல்ல நாள் பார்க்கவோ ! - பொம்மலாட்டம் !


எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா !


பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா


சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு'.


 சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு!

மாலு' மாலு சுராங்கனிக்க மாலு


சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கூட்டத்துல சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம்

கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்

மாட்டிகிட்ட சின்னகுட்டி மொறச்சு பாத்தாளாம்

இடிச்சு நின்ன சின்ன பய்யன் இளிச்சு நின்னானாம்

 ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு

குளிரடுச்சா வூட்டுக்குள்ளே விஸ்கிய போடு

சூடு கொஞ்சம் ஏறுச்சுனா சுதியில பாடு

 ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாலு மாலு மாலு சுராங்கனிக்க

 மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாடிவீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை

மதுரவீரன் சாமி போல ஆட்டுகிடா மீசை

வயசு வந்த பொண்ண பார்த்து ஏங்குறாரு பேச

 வம்பு செய்யற மாமனுக்கு காத்திருக்கு பூசை

 அரிசியிருக்கு பருப்பிருக்கு ஆட்ட முடியலே

அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே

 ஆசபட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே

அடுத்த வீட்டு அக்கா மகளை பாக்க முடியலே

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா! மாலு' மாலு' மாலு'

சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான், கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள், மெல்ல நடந்தாள்....


ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..."
பெ: ஏதோ ஒரு நதியில்
நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஆ: லாலா..லாலா..லாலா..லாலா..லாலா..லாலா

பெ: ஏதோ ஒரு நதியில்
நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஆ: சிங்கார செம்மாதுளை உந்தன்
செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாண பந்தலிடும் கலைச் சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே


NOT a Free Karaoke Track!!
A Paid track brought by @Music_Smulian
Strictly NO downloads!
NO short covers!
NO Re-Uploads in any format!!

ஆ: கன்னம் சிறு குழி விழி
சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்...
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற
கிண்ணம் ..ம்ம்ம்ம்...

பெ: தாலாட்டு பூச்சூட்டு
நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
ஆ: என் வீட்டு பச்சைக் கிளி
இன்றுஎன் தோளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து
என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி

பெ: ஏதோ (ஆ: ஆ..) ஒரு நதியில் (ஆ: ஏ..)

நான் இறங்குவதைப் (ஆ: ஆ.) போலே (ஆ: ஆ.)
ஏதோ (ஆ: ஆ.) ஒரு இன்பம் (ஆ: ஏ..)
நீ அருகில் (ஆ: ஆ.) இருந்தாலே (ஆ: ஆ.)


பெ: ம்ம்..ம்ம்…
ஆ: லாலல லா லா லா..
ம்ம்..ம்ம்…
பெ: ஆஹா ஹா… ஆஹா ஹா...


## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
## உங்களுக்காக வழங்குவது @Music_Smulian

ஆ: மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆ..
பெ: மன்னன் தினம் குழலிசை
வடிக்கின்ற கண்ணன் ..ம்ம்ம்ம்..

ஆ: ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
பெ: மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே
ஆ: கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
பெ: கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும்
அன்பு கொண்ட கண்ணாயிரு

ஆ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
பெ: ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே


♬ A @Music_Smulian HQ

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாண... அங்கே உல்லாச


என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்... வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...


ஆரம்ப காலம் ஒருபக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு ஆனபின்னாலே இருபக்கமேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு"--


வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்   நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்: அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு

 பெண்: லாலாலா...லாலா....லாலாலா....

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு

 பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு

ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....

பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு

ஆண்: கற்பனை அற்புதம்

பெண்: காதலே ஓவியம்

 ஆண் : தொட்டதும் பட்டதும்

 பெண்: தோன்றுமே காவியம்

ஆண் :கற்பனை அற்புதம்

 பெண்: காதலே ஓவியம்

ஆண் : தொட்டதும் பட்டதும்

பெண்: தோன்றுமே காவியம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என தேடி அணைக்கும் அழகே மைவிழி நாடகப் பார்வையில் கலை நாலும் சொல்லிவிடு

பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய பருவகால இசையே பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு

ஆண்: வந்தது கொஞ்சமே

பெண்: வருவதோ ஆயிரம்

ஆண்: ஒவ்வொரு நினவிலும் பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்:  அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு

அன்பு வந்தது என்னை ஆள வந்தது "


ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பம் ஆனது மனித இனம் அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அதுதான் கேட்டது கடவுளிடம் அன்னை தந்தை பிள்ளை என்று அவர்தான் தந்தார் மனிதனிடம் (ஆயிரம்) தேகம் என்பதைக் காத்திருந்தால் தினமும் வயது வளருமடா உள்ளம் அழகாய் வளர்ந்திருந்தால் உலகில் அமைதிக் கிடைக்குமடா தேகம் என்பது கோயிலடா அதில் உள்ளம் என்பது தெய்வமடா அம்மா அப்பா சொல்வதைப் போலே நானும் நீயும் கேட்பதினாலே இன்பம் வளரும் செல்வங்களாலே எல்லாம் உண்டு வாழ்கையிலே (ஆயிரம்) கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே ஸ்ரீராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே ஆறாம் வயதில் படிப்பதுதான் அறுபது வரைக்கும் வளருமடா சேரும் இடத்தில் சேர்வதுதான் சீரும் சிறப்பும் வழங்குமடா நல்லவர் நூல்களைப் படித்து விடு வரும் நண்பனை ஒழுங்காய் தேர்ந்து எடு தென்னை மீது தேங்காய் வருது வாழை மீது பழங்கள் வருது அம்மா போலே பிள்ளைகள் நாங்கள் அப்பா போலே வளர்வோம் நாளை (ஆயிரம்) காலங்களாலே கடவுள் தந்தான் கண்ணில் நாயகனை கருணையினாலே மீண்டும் தந்தான் கனிவுள்ள செல்வங்களை ஆல மரமும் போல் நாளும் வளர அருள்வான் வாழ்கையிலே அன்னையைத் தேடி ஆனந்தம் பாடி வாருங்கள் பிள்ளைகளே (ஆயிரம்)

தென்றலுக்கு என்றும் வயது


Thendralukku Endrum - தென்றலுக்கு என்றும் வயது 
 
 Film: Payanam SPB 70's

மலைச்சாரலில் இளம்பூங்குயில் -

மலைச்சாரலில் இளம்பூங்குயில் -
 அதன்  மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
 அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா .
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -
எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது தொடும் உறவானது தொடர் கதையானது இந்த நாதம் கலையாத இசையானது
 (மலை...) . பனி தூங்கும் மலரே உன் மடி என்பது -
 இரு கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது -
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது திருமேனி தாளாமல் நடிக்கின்றது

 படம்: - ஒரு குடும்பத்தின் கதை;
 ரிலீஸ்:- செப்டம்பர் 26, 1975;
 இசை:- சங்கர் கணேஷ்;
பாடகர்கள்:- K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.

இது மாலை நேரத்து மயக்கம் - ராசராசன்


தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே

"தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
 மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
 பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
 மேகங்களே தரும் ராகங்களே
 எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
 சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
 தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
 கையோடு கைகள் உறவாட வேண்டும்
 கன்னங்களே இதம் பதம் காலங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க"
 ~~~~~~~~<>💎<>~~~~~~~~ 💎
பொண்ணுக்கு தங்க மனசு 💎1973 💎
எஸ்.பி. பாலு 💎ஜானகி 💎
G.K. வெங்கடேஷ் 💎
கண்ணதாசன்

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு...


ஓராயிரம் கற்பனை...

P Susheela for Subha in Ezhaikkum Kalam Varum -1975 Vaali V Kumar composed

“உன்னிடம் மயங்குகிறேன்"

படம்:- தேன்சிந்துதே வானம்; “உன்னிடம் மயங்குகிறேன்”
இசை:- V .குமார்;
 பாடல் ஆசிரியர்:- வாலி;
பாடியவர்:- K.J.யேசுதாஸ்;
நடிப்பு:- சிவகுமார். ஜெயசித்ரா.’

ஞாயிறு ஒளிமழையில்...

Watch Kanmani Raja Tamil Movie Songs Artist : Sivakumar, Sumithra, Thengai Srinivasan, Lakshmi, M N Nambiar, Manorama. Directed : Evaraj Mohan Produced : Muthuvel Movies Music Directors : Shankar Ganesh Writer : Manivannan

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு..


ஓடம் கடலோடும்! அது சொல்லும் பொருள் என்ன ? அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

Movie : Kanmani Raja Singers : P.Suseela & SP.Balasubramaniam Music : M.S.Viswanathan Lyricis : Kannadasan Year : 1974 Actors : Sivakumar & Lakshmi
=========================================
ஓடம் ! கடலோடும்!
அது சொல்லும் பொருள்
என்ன  ?  அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன ?
 ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ...........எதனாலே தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே
 அதுபோலே ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
 அலைகள் கரை ஏறும் அது தேடும்
 துணை என்ன
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

உன்னோடு என்னன்னவோ ரகசியம்...என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ . நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு நான் என்ன அறியா பெண்ணா பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை நான்கு விழியல்லவோ…பேசும் மொழியல்லவோ . என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ தாகம் எடுக்கின்றதோ . சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும் மன்னிக்கின்ற மனம் வேண்டுமே குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று பாராட்டும் குணம் வேண்டுமே ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான் அந்த உள்ளம் எனக்கில்லையே நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை பூப்போன்ற சிறு பிள்ளையே பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது வாழும் உறவல்லவோ…ஒன்று உயிரல்லவோ . என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ.

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு ......

வாழ்வு என் பக்கம் என்ற படத்தில்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு என்ற பாடல்.

R.முத்துராமனும் லகஷ்மியும்.

கங்கை நதியோரம் ராமன் நடந்தான் ...

திரைப்படம்:- வரப்ரசாதம்; ( சினிசித்ரா கம்பைன்ஸ் வழங்கும் ); ரிலீஸ்:- 29th ஏப்ரல் 1976; இசை:- R.கோவர்த்தன; உதவி:- ராஜா; (இளையராஜா); பாடல்:- புலவர். புலமைப்பித்தன்; பாடியவர்கள்:- வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்; நடிப்பு:- ஜெயசித்ரா, ரவிச்சந்திரன்; ஸ்டுடியோ:- A.V.M.; கதை, வசனம்:- K.S.மாதங்கன்; தயாரிப்பு:- ராகு, கஸ்தூரி; நரசிம்மன்; திரைக்கதை & டைரக்சன்:- K. நாராயணன்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே..பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, மார்கழியில், மாலையிலே, மலர்ந்ததொரு, மல்லிகைப்பூ, மார்கழியில், மாலையிலே, மலர்ந்ததொரு, மல்லிகைப்பூ, யார் வருவார், யார் பறிப்பார், யார் அறிவார், இப்போது, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, ஊர்கோலம், போகின்ற பூந்தென்றலும், ஒலியோடு, நடை போடும், நீரோடையும், ஊர்கோலம், போகின்ற பூந்தென்றலும், ஒலியோடு, நடை போடும், நீரோடையும், சுகமானது, சுவையானது, உன் வாழ்வும், அது போல, உயர்வானது, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, செவ்வான மேகங்கள், குழலாகுமா, செந்தூரம், விளையாடும், முகமாகுமா, செவ்வான மேகங்கள், குழலாகுமா, செந்தூரம், விளையாடும், முகமாகுமா, நடை போடுமா, இசை பாடுமா, நடந்தாலும், அவை யாவும், நீயாகுமா, நடை போடுமா, இசை பாடுமா, நடந்தாலும், அவை யாவும், நீயாகுமா, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, - PoNNenna pooveNNa Kanne - Movie:- Alaigal (அலைகள்)

தேவன் வேதமும் கண்ணன் கீதமும்...

பெண்:- தேவன் இயேசுவின் வேதம்.., வேதம்.., வேதம்.., ஆண்:-பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, கண்ணன் சொல்லிய கீதை.., கீதை.., கீதை.., பெண்:-பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே, தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும், காதல் வாழ்கவென்று, பெண்:- கண்ணன் எங்கே ராதை அங்கே, குழலோசை வாழ்த்தும் உண்டு, ஆண்:- நீ வேறு நான் வேறு அன்று, பெண்:- நீ இன்றி நான் இல்லை இன்று, ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் நின்றாடும், சிலுவை நீயன்றோ, ஆண்:- வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம், கண்ணே உன் கண்ணில் உண்டோ, பெண்:- தட்டுங்கள் கேளுங்கள் ஒன்று, ஆண்:- தர்மங்கள் எங்கேயும் ஒன்று, ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., –DEVAN VEDHAMUM – movie: RAJA NAAGAM (ராஜநாகம்)

வியாழன், 28 பிப்ரவரி, 2019

சிட்டுக்குருவி ! ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?,

ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, நீரிருந்தா..!, மீனிருக்கும்..?, நீயிருந்தா..!, நானிருப்பேன்..?, ஊருங்கூட.., ஒன்ன..!, நம்பி..?, இருக்குது..!, ராசா..?, நீரிருந்தா..!, மீனிருக்கும்..?, நீயிருந்தா..!, நானிருப்பேன்..?, ஊருங்கூட.., ஒன்ன..!, நம்பி..?, இருக்குது..!, ராசா..?,ஒண்ணாரு..!, எனக்கு.., கண்ணாரு..?, சோன்னத்தான், என்னி, இந்த கன்னி,(ஒன்னத்தான் எண்ணி இந்தக் கன்னி)?, ஒரு சிந்து படிச்சேனே..?,ஒன்னத்தான்..!, கனாக்கண்டு.., கண்ணு..! முழிச்சேனே..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, வீரத்துல.., கட்டபொம்மன்..?, ரோஷத்துல ஊமத்தொர..?, சூரத்துல.., நீயும்..?, ஒரு.., தேசிங்குராசா..?, வீரத்துல.., கட்டபொம்மன்..?, ரோஷத்துல ஊமத்தொர..?, சூரத்துல.., நீயும்..?, ஒரு.., தேசிங்குராசா..?, சிங்கம்தான்..!, எனக்கு..?, தங்கம்தான்..!, அந்தக்.., கத..!, அப்போ..?, அட..!, இப்போ..?, நம்ம..!, சொந்தக்கத..?, சொல்லு..!,நெனப்புல.., கட்டி..?, வச்சேன்..!, நெஞ்சுக்குள்ள..!, நில்லு..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, - Unnai nambi Nethiyile - Movie :- CHITTUKURUVI (சிட்டுக்குருவி)
படம் : எங்க ஊர் ராசாத்தி

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா

பொன் மானத்தேடி நான் ஓடி வந்தேன்..

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்ல..

அந்த மான் போன மாயம் என்ன.. என் ராசாத்தி..

அடி நீ சொன்ன பேசு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி..

அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காற்றோட போச்சுதடி.. 

டி.ராஜேந்தர் அவர்களின் சோக பாடல்கள் !


இளையராஜாவின் மனதை உருக்கும் சோக பாடல்கள் !


ரஜினியின் சிறந்த தத்துவ சோக பாடல்கள் ||


தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்!தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்!
 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
 சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
 ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன் புட்டி தொட்டதால
புத்தி கெட்டு போனேன் ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
 இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
 என்னை பார்த்து கோப்பை தள்ளாடும் காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து சாரயத்தை ஊத்து..
ஜன்னலைத்தான் சாத்து தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
 மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து சாரயத்தை ஊத்து
 உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்தமாளிகை காதல் ஓவியம் கரைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக

யாருக்கா..க.…. இது யாருக்கா…க…...

இந்த மாளிகை வசந்த மாளிகை


காதல் ஓவியம் கலைந்த மாளிகை
 

யாருக்கா..க…. இது யாருக்கா..க……
 

காதலே போ போ சாதலே வா வா

 

மரணம் என்னும் தூது வந்தது....
 

அது மங்கை என்னும் வடிவில் வந்தது....
 

சொர்க்கமாக நான் நினைத்தது…
 

இன்று நரகமாக மாறிவிட்டது………….
 

யாருக்காக…. இது யாருக்காக….


மலரைத்தானே நான் பறித்தது…
 

கை முள்ளின் மீது ஏன் விழுந்தது…….
 

உறவை தானே நான் நினைத்தது……
 

என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது……..
 


எழுதுங்கள் என் கல்லறையில்
 

அவள் இரக்கமில்லாதவள் என்று
 

பாடுங்கள் என் கல்லறையில்
 

இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹா ஹா
 


கண்கள் தீட்டும் காதல் என்பது…….
 

அது கண்ணில் நீரை வரவழைப்பது…..
 

பெண்கள் காட்டும் அன்பு என்பது….
 

நம்மை பித்தனாக்கி அலையவைப்பது……..
 

யாருக்காக ................ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
 

எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று

எங்கிருந்து நஞ்சு வந்தது

அங்கிருந்து ஆட்டுகின்றவன்


தினம் ஆடுகின்ற நாடகம் இது………


யாருக்காக……. இது யாருக்காக…..


இந்த மாளிகை…. வசந்த மாளிகை….


காதல் ஓவியம் கலைந்த மாளிகை…யாருக்காக…………. இது யாருக்கா….க…….
.

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்...வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
 
நிலைக்காதம்மா...!
 
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
 
யாரோடு யார் செல்வது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
 
யாரார்க்கு எந்த மேடையோ?
 
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
 
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
 
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
 
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
 
மெய் என்று மேனியை யார் சொன்னது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
 
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
 
உண்டாவது ரெண்டாலதான்!
 
ஊர்போவது நாலாலதான்!
 
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
 
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
 
மெய் என்று மேனியை யார் சொன்னது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
 
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
 
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
 
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!
 

ஆராரிரோ !பாடியதாரோ 1 தூங்கிபோனதாரோ! யாரோ யாரோ எனக்காரோ யாரோ !

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++
ஆராரிரோ 
பாடியதாரோ
 தூங்கி போனதாரோ
யாரோ யாரோ

 எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ யாரோ….

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூண்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிரில்லையோ
பாலூட்டி பார்த்தியே பாலூற்றலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

=====

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து ! காவடிச்சிந்து !
நான் ஒரு சிந்து !காவடிச்சிந்து !
ராகம் புரியவில்ல ! உள்ள சோகம் தெரியவில்ல!
தந்தை இருந்தும் ! தாயும் இருந்தும் !
சொந்தம் எதுவும் இல்ல! அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து ! காவடிச்சிந்து !
ராகம் புரியவில்ல ! உள்ள சோகம் தெரியவில்ல!
தந்தை இருந்தும்  ! தாயும் இருந்தும் !
சொந்தம் எதுவும் இல்ல! அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாட்டு படிச்சா சங்கதி உண்டு
என்
பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

கனவு காணும் வாழ்க்கை!

பாடல்: கனவு காணும் வாழ்க்கை!
 
திரைப்படம்: நீங்கள் கேட்டவை!
 
இசை: இளையராஜா
 
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் !

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்Dismiss this notification
 

துடுப்பு கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


பிறக்கின்ற போதே…பிறக்கின்ற போதே 

இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே


ஆசைகள் என்ன…ஆசைகள் என்ன 


ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே


உடம்பு என்பது…உடம்பு என்பது 


உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


காலங்கள் மாறும்…காலங்கள் மாறும் 

கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்


தூக்கத்தில் பாதி…தூக்கத்தில் பாதி


ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்


பேதை மனிதனே…பேதை மனிதனே


கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள் !