மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தேவன் வேதமும் கண்ணன் கீதமும்...

பெண்:- தேவன் இயேசுவின் வேதம்.., வேதம்.., வேதம்.., ஆண்:-பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, கண்ணன் சொல்லிய கீதை.., கீதை.., கீதை.., பெண்:-பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே, தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும், காதல் வாழ்கவென்று, பெண்:- கண்ணன் எங்கே ராதை அங்கே, குழலோசை வாழ்த்தும் உண்டு, ஆண்:- நீ வேறு நான் வேறு அன்று, பெண்:- நீ இன்றி நான் இல்லை இன்று, ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் நின்றாடும், சிலுவை நீயன்றோ, ஆண்:- வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம், கண்ணே உன் கண்ணில் உண்டோ, பெண்:- தட்டுங்கள் கேளுங்கள் ஒன்று, ஆண்:- தர்மங்கள் எங்கேயும் ஒன்று, ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., –DEVAN VEDHAMUM – movie: RAJA NAAGAM (ராஜநாகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக