மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

சிட்டுக்குருவி ! ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?,

ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, நீரிருந்தா..!, மீனிருக்கும்..?, நீயிருந்தா..!, நானிருப்பேன்..?, ஊருங்கூட.., ஒன்ன..!, நம்பி..?, இருக்குது..!, ராசா..?, நீரிருந்தா..!, மீனிருக்கும்..?, நீயிருந்தா..!, நானிருப்பேன்..?, ஊருங்கூட.., ஒன்ன..!, நம்பி..?, இருக்குது..!, ராசா..?,ஒண்ணாரு..!, எனக்கு.., கண்ணாரு..?, சோன்னத்தான், என்னி, இந்த கன்னி,(ஒன்னத்தான் எண்ணி இந்தக் கன்னி)?, ஒரு சிந்து படிச்சேனே..?,ஒன்னத்தான்..!, கனாக்கண்டு.., கண்ணு..! முழிச்சேனே..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, வீரத்துல.., கட்டபொம்மன்..?, ரோஷத்துல ஊமத்தொர..?, சூரத்துல.., நீயும்..?, ஒரு.., தேசிங்குராசா..?, வீரத்துல.., கட்டபொம்மன்..?, ரோஷத்துல ஊமத்தொர..?, சூரத்துல.., நீயும்..?, ஒரு.., தேசிங்குராசா..?, சிங்கம்தான்..!, எனக்கு..?, தங்கம்தான்..!, அந்தக்.., கத..!, அப்போ..?, அட..!, இப்போ..?, நம்ம..!, சொந்தக்கத..?, சொல்லு..!,நெனப்புல.., கட்டி..?, வச்சேன்..!, நெஞ்சுக்குள்ள..!, நில்லு..?, ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏஏ.ஏ..,ஏ..ஏ.., ஒன்ன.., நம்பி..!, நெத்தியிலே..?, ஏஏ.., பொட்டு..!, வச்சேன்..?, மத்தியிலே..!, மச்சான்.., பொட்டே..!, வச்சேன்..?, மத்தியிலே..!, நெத்தியிலே..?, பொட்டு..!, வச்ச..?, காரணத்த..!, புரிஞ்சுக்க..!, ராசா..?, சா..சா, விட்டுப்போனா..!, உதிர்ந்து..?, போகும்..!, வாசன..!, ரோசா..?, - Unnai nambi Nethiyile - Movie :- CHITTUKURUVI (சிட்டுக்குருவி)
படம் : எங்க ஊர் ராசாத்தி

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா

பொன் மானத்தேடி நான் ஓடி வந்தேன்..

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்ல..

அந்த மான் போன மாயம் என்ன.. என் ராசாத்தி..

அடி நீ சொன்ன பேசு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி..

அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காற்றோட போச்சுதடி.. 

டி.ராஜேந்தர் அவர்களின் சோக பாடல்கள் !


இளையராஜாவின் மனதை உருக்கும் சோக பாடல்கள் !


ரஜினியின் சிறந்த தத்துவ சோக பாடல்கள் ||


தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்!தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்!
 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
 சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
 ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன் புட்டி தொட்டதால
புத்தி கெட்டு போனேன் ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
 இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
 என்னை பார்த்து கோப்பை தள்ளாடும் காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து சாரயத்தை ஊத்து..
ஜன்னலைத்தான் சாத்து தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
 தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
 மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து சாரயத்தை ஊத்து
 உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்தமாளிகை காதல் ஓவியம் கரைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக

யாருக்கா..க.…. இது யாருக்கா…க…...

இந்த மாளிகை வசந்த மாளிகை


காதல் ஓவியம் கலைந்த மாளிகை
 

யாருக்கா..க…. இது யாருக்கா..க……
 

காதலே போ போ சாதலே வா வா

 

மரணம் என்னும் தூது வந்தது....
 

அது மங்கை என்னும் வடிவில் வந்தது....
 

சொர்க்கமாக நான் நினைத்தது…
 

இன்று நரகமாக மாறிவிட்டது………….
 

யாருக்காக…. இது யாருக்காக….


மலரைத்தானே நான் பறித்தது…
 

கை முள்ளின் மீது ஏன் விழுந்தது…….
 

உறவை தானே நான் நினைத்தது……
 

என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது……..
 


எழுதுங்கள் என் கல்லறையில்
 

அவள் இரக்கமில்லாதவள் என்று
 

பாடுங்கள் என் கல்லறையில்
 

இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹா ஹா
 


கண்கள் தீட்டும் காதல் என்பது…….
 

அது கண்ணில் நீரை வரவழைப்பது…..
 

பெண்கள் காட்டும் அன்பு என்பது….
 

நம்மை பித்தனாக்கி அலையவைப்பது……..
 

யாருக்காக ................ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
 

எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று

எங்கிருந்து நஞ்சு வந்தது

அங்கிருந்து ஆட்டுகின்றவன்


தினம் ஆடுகின்ற நாடகம் இது………


யாருக்காக……. இது யாருக்காக…..


இந்த மாளிகை…. வசந்த மாளிகை….


காதல் ஓவியம் கலைந்த மாளிகை…யாருக்காக…………. இது யாருக்கா….க…….
.

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்...வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
 
நிலைக்காதம்மா...!
 
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
 
யாரோடு யார் செல்வது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
 
யாரார்க்கு எந்த மேடையோ?
 
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
 
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
 
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
 
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
 
மெய் என்று மேனியை யார் சொன்னது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
 
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
 
உண்டாவது ரெண்டாலதான்!
 
ஊர்போவது நாலாலதான்!
 
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
 
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
 
மெய் என்று மேனியை யார் சொன்னது?
 
வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
 
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
 
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
 
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
 
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!
 

ஆராரிரோ !பாடியதாரோ 1 தூங்கிபோனதாரோ! யாரோ யாரோ எனக்காரோ யாரோ !

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++
ஆராரிரோ 
பாடியதாரோ
 தூங்கி போனதாரோ
யாரோ யாரோ

 எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ யாரோ….

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூண்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிரில்லையோ
பாலூட்டி பார்த்தியே பாலூற்றலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

=====

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து ! காவடிச்சிந்து !
நான் ஒரு சிந்து !காவடிச்சிந்து !
ராகம் புரியவில்ல ! உள்ள சோகம் தெரியவில்ல!
தந்தை இருந்தும் ! தாயும் இருந்தும் !
சொந்தம் எதுவும் இல்ல! அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து ! காவடிச்சிந்து !
ராகம் புரியவில்ல ! உள்ள சோகம் தெரியவில்ல!
தந்தை இருந்தும்  ! தாயும் இருந்தும் !
சொந்தம் எதுவும் இல்ல! அத சொல்ல தெரியவில்ல!

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாட்டு படிச்சா சங்கதி உண்டு
என்
பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

கனவு காணும் வாழ்க்கை!

பாடல்: கனவு காணும் வாழ்க்கை!
 
திரைப்படம்: நீங்கள் கேட்டவை!
 
இசை: இளையராஜா
 
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் !

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்Dismiss this notification
 

துடுப்பு கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


பிறக்கின்ற போதே…பிறக்கின்ற போதே 

இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே


ஆசைகள் என்ன…ஆசைகள் என்ன 


ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே


உடம்பு என்பது…உடம்பு என்பது 


உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


காலங்கள் மாறும்…காலங்கள் மாறும் 

கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்


தூக்கத்தில் பாதி…தூக்கத்தில் பாதி


ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்


பேதை மனிதனே…பேதை மனிதனே


கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள் !