மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

கனவு காணும் வாழ்க்கை!

பாடல்: கனவு காணும் வாழ்க்கை!
 
திரைப்படம்: நீங்கள் கேட்டவை!
 
இசை: இளையராஜா
 
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் !

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்Dismiss this notification
 

துடுப்பு கூட பாரம் என்று

கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


பிறக்கின்ற போதே…பிறக்கின்ற போதே 

இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே


ஆசைகள் என்ன…ஆசைகள் என்ன 


ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே


உடம்பு என்பது…உடம்பு என்பது 


உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள்


காலங்கள் மாறும்…காலங்கள் மாறும் 

கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்


தூக்கத்தில் பாதி…தூக்கத்தில் பாதி


ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்


பேதை மனிதனே…பேதை மனிதனே


கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்


கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்


துடுப்பு கூட பாரம் என்று


கரையைத் தேடும் ஓடங்கள்


கனவு காணும் வாழ்க்கை யாவும்


கலைந்து போகும் கோலங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக