மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 3 ஜனவரி, 2024

ஆடாதாடா ஆடாதாடா மனிதா ! ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா!

 

ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதாடா ஆடாதாடா மனித
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனித

~Created By Boss_MRB~
பத்து மாசம் சொமந்து
அவ பட்டினிதான் கெடப்பா
நம்ம பக்குவமா பெத்தெடுக்க
பத்தியம்தான் இருப்பா
மூச்சடக்கி முக்குளிச்ச
முத்த போல காப்பா
அவ முந்தானையில்
தொட்டி கட்டி முத்தம்
நூறு கொடுப்பா
பெத்தபுள்ள துடிக்கும்போது...
பெத்தபுள்ள துடிக்கும்போது
கண்ணீர் சிந்துவா
அது கண்ணீர் இல்லடா
அவ ரத்தம் தானடா
பூமியில நடந்துவரும்
தெய்வம்தாண்ட தாயீ
அத புரிஞ்சிக்காம பெத்தமனச
தவிக்க விட்ட பாவி
ஆடாதடா யப்பா..

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

~Created By Boss_MRB~
சினிமாவில காதலிச்சா
ரசிக்குத்தப்பா உள்ளம்
நெஜ வாழ்க்கையில
காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம்
பொறக்கறப்ப தலையிலதான்
எழுதி வச்சதப்பா
ஒரு பொண்ணு ஆணும்
இஷ்டப்பட்ட அதுவும்
என்ன தப்பா
காத்துக்கொரு வேலி இல்ல..
காத்துக்கொரு வேலி இல்ல
காதலுக்கும் வேலி இல்ல
ஜாதி மத பேதமென்ன
சாஸ்த்தானுக்கு வேதமென்ன
நெழலை மிதிச்சு
அடிக்க வந்த முட்டாளு
பூமி சுத்தற மட்டும்
காதிலிருக்கும் நீ கேளு
தெரிஞ்சும்.

ஆடாதடா யப்பா..
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

புதன், 21 ஜூன், 2023

சுருளிராஜன், சச்சு காமெடி!


 

சுருளி ராஜன் புழுகு மூட்டை காமெடி | விழுந்து விழுந்து சிரிங்க | Suruli Rajan Best Comedy Scenses


 

முயலுக்கு மூணு கால் திரைப்படம் | சுருளி ராஜன், வெண்ணிறாடை மூர்த்தி காமெடி ஹிட்ஸ் | HD Video


 

ரெண்டு பொண்டாட்டி பதின்மூன்று குழந்தை.. எப்படி அண்ணே குடும்பம் நடத்திருங்க | Surulirajan Rare Comedy!


 

சுருளிராஜன் AND மனோரமா #சோகம் மறந்து சிரிக்கவைக்கும் காமெடி!


 

சுருளிராஜன் குதிரை வண்டி காமெடி!