மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 10 ஜூன், 2024

ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் !


 

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்

இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு


ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு

கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

உச்சி வெயில் வரும்போது
பச்சை நிறம் என் மேனி
அந்திப் பட்டு இந்நேரம்
சந்திரனின் சஞ்சாரம்
ஆலமரம் நிழலினிலே
நிழலினிலே…..
ஆலமரம் நிழலினிலே – நான்கு
வலம் நானிருப்பேன்
ஆதரித்து நீயணைத்தால்
வேதனைக்கு சுகம் தருவேன்
மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு
மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை

ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு
கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக