மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்   நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்: அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு

 பெண்: லாலாலா...லாலா....லாலாலா....

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு

 பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு

ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....

பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு

ஆண்: கற்பனை அற்புதம்

பெண்: காதலே ஓவியம்

 ஆண் : தொட்டதும் பட்டதும்

 பெண்: தோன்றுமே காவியம்

ஆண் :கற்பனை அற்புதம்

 பெண்: காதலே ஓவியம்

ஆண் : தொட்டதும் பட்டதும்

பெண்: தோன்றுமே காவியம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என தேடி அணைக்கும் அழகே மைவிழி நாடகப் பார்வையில் கலை நாலும் சொல்லிவிடு

பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய பருவகால இசையே பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு

ஆண்: வந்தது கொஞ்சமே

பெண்: வருவதோ ஆயிரம்

ஆண்: ஒவ்வொரு நினவிலும் பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு

பெண்:  அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு

அன்பு வந்தது என்னை ஆள வந்தது "


ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே









ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பம் ஆனது மனித இனம் அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அதுதான் கேட்டது கடவுளிடம் அன்னை தந்தை பிள்ளை என்று அவர்தான் தந்தார் மனிதனிடம் (ஆயிரம்) தேகம் என்பதைக் காத்திருந்தால் தினமும் வயது வளருமடா உள்ளம் அழகாய் வளர்ந்திருந்தால் உலகில் அமைதிக் கிடைக்குமடா தேகம் என்பது கோயிலடா அதில் உள்ளம் என்பது தெய்வமடா அம்மா அப்பா சொல்வதைப் போலே நானும் நீயும் கேட்பதினாலே இன்பம் வளரும் செல்வங்களாலே எல்லாம் உண்டு வாழ்கையிலே (ஆயிரம்) கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே ஸ்ரீராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே ஆறாம் வயதில் படிப்பதுதான் அறுபது வரைக்கும் வளருமடா சேரும் இடத்தில் சேர்வதுதான் சீரும் சிறப்பும் வழங்குமடா நல்லவர் நூல்களைப் படித்து விடு வரும் நண்பனை ஒழுங்காய் தேர்ந்து எடு தென்னை மீது தேங்காய் வருது வாழை மீது பழங்கள் வருது அம்மா போலே பிள்ளைகள் நாங்கள் அப்பா போலே வளர்வோம் நாளை (ஆயிரம்) காலங்களாலே கடவுள் தந்தான் கண்ணில் நாயகனை கருணையினாலே மீண்டும் தந்தான் கனிவுள்ள செல்வங்களை ஆல மரமும் போல் நாளும் வளர அருள்வான் வாழ்கையிலே அன்னையைத் தேடி ஆனந்தம் பாடி வாருங்கள் பிள்ளைகளே (ஆயிரம்)

தென்றலுக்கு என்றும் வயது


Thendralukku Endrum - தென்றலுக்கு என்றும் வயது 
 
 Film: Payanam SPB 70's

மலைச்சாரலில் இளம்பூங்குயில் -

மலைச்சாரலில் இளம்பூங்குயில் -
 அதன்  மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
 அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா .
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -
எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது தொடும் உறவானது தொடர் கதையானது இந்த நாதம் கலையாத இசையானது
 (மலை...) . பனி தூங்கும் மலரே உன் மடி என்பது -
 இரு கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது -
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது திருமேனி தாளாமல் நடிக்கின்றது

 படம்: - ஒரு குடும்பத்தின் கதை;
 ரிலீஸ்:- செப்டம்பர் 26, 1975;
 இசை:- சங்கர் கணேஷ்;
பாடகர்கள்:- K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.

இது மாலை நேரத்து மயக்கம் - ராசராசன்


தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே

"தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
 மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
 பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 பனி மேடை போடும் பால் வண்ண மேனி
 கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
 மேகங்களே தரும் ராகங்களே
 எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
 சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
 தேன் சிந்துதே வானம்
 உனை எனை தாலாட்டுதே
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
 கையோடு கைகள் உறவாட வேண்டும்
 கன்னங்களே இதம் பதம் காலங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க"
 ~~~~~~~~<>💎<>~~~~~~~~ 💎
பொண்ணுக்கு தங்க மனசு 💎1973 💎
எஸ்.பி. பாலு 💎ஜானகி 💎
G.K. வெங்கடேஷ் 💎
கண்ணதாசன்

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு...


ஓராயிரம் கற்பனை...

P Susheela for Subha in Ezhaikkum Kalam Varum -1975 Vaali V Kumar composed

“உன்னிடம் மயங்குகிறேன்"

படம்:- தேன்சிந்துதே வானம்; “உன்னிடம் மயங்குகிறேன்”
இசை:- V .குமார்;
 பாடல் ஆசிரியர்:- வாலி;
பாடியவர்:- K.J.யேசுதாஸ்;
நடிப்பு:- சிவகுமார். ஜெயசித்ரா.’

ஞாயிறு ஒளிமழையில்...





Watch Kanmani Raja Tamil Movie Songs Artist : Sivakumar, Sumithra, Thengai Srinivasan, Lakshmi, M N Nambiar, Manorama. Directed : Evaraj Mohan Produced : Muthuvel Movies Music Directors : Shankar Ganesh Writer : Manivannan

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு..


ஓடம் கடலோடும்! அது சொல்லும் பொருள் என்ன ? அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

Movie : Kanmani Raja Singers : P.Suseela & SP.Balasubramaniam Music : M.S.Viswanathan Lyricis : Kannadasan Year : 1974 Actors : Sivakumar & Lakshmi
=========================================
ஓடம் ! கடலோடும்!
அது சொல்லும் பொருள்
என்ன  ?  அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன ?
 ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ...........எதனாலே தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே
 அதுபோலே ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
 அலைகள் கரை ஏறும் அது தேடும்
 துணை என்ன
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

உன்னோடு என்னன்னவோ ரகசியம்...











என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ . நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு நான் என்ன அறியா பெண்ணா பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை நான்கு விழியல்லவோ…பேசும் மொழியல்லவோ . என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ தாகம் எடுக்கின்றதோ . சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும் மன்னிக்கின்ற மனம் வேண்டுமே குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று பாராட்டும் குணம் வேண்டுமே ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான் அந்த உள்ளம் எனக்கில்லையே நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை பூப்போன்ற சிறு பிள்ளையே பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது வாழும் உறவல்லவோ…ஒன்று உயிரல்லவோ . என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ.

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு ......

வாழ்வு என் பக்கம் என்ற படத்தில்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு என்ற பாடல்.

R.முத்துராமனும் லகஷ்மியும்.

கங்கை நதியோரம் ராமன் நடந்தான் ...

திரைப்படம்:- வரப்ரசாதம்; ( சினிசித்ரா கம்பைன்ஸ் வழங்கும் ); ரிலீஸ்:- 29th ஏப்ரல் 1976; இசை:- R.கோவர்த்தன; உதவி:- ராஜா; (இளையராஜா); பாடல்:- புலவர். புலமைப்பித்தன்; பாடியவர்கள்:- வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்; நடிப்பு:- ஜெயசித்ரா, ரவிச்சந்திரன்; ஸ்டுடியோ:- A.V.M.; கதை, வசனம்:- K.S.மாதங்கன்; தயாரிப்பு:- ராகு, கஸ்தூரி; நரசிம்மன்; திரைக்கதை & டைரக்சன்:- K. நாராயணன்.

பொன்னென்ன பூவென்ன கண்ணே..



பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, மார்கழியில், மாலையிலே, மலர்ந்ததொரு, மல்லிகைப்பூ, மார்கழியில், மாலையிலே, மலர்ந்ததொரு, மல்லிகைப்பூ, யார் வருவார், யார் பறிப்பார், யார் அறிவார், இப்போது, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, ஊர்கோலம், போகின்ற பூந்தென்றலும், ஒலியோடு, நடை போடும், நீரோடையும், ஊர்கோலம், போகின்ற பூந்தென்றலும், ஒலியோடு, நடை போடும், நீரோடையும், சுகமானது, சுவையானது, உன் வாழ்வும், அது போல, உயர்வானது, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, செவ்வான மேகங்கள், குழலாகுமா, செந்தூரம், விளையாடும், முகமாகுமா, செவ்வான மேகங்கள், குழலாகுமா, செந்தூரம், விளையாடும், முகமாகுமா, நடை போடுமா, இசை பாடுமா, நடந்தாலும், அவை யாவும், நீயாகுமா, நடை போடுமா, இசை பாடுமா, நடந்தாலும், அவை யாவும், நீயாகுமா, பொன்னென்ன, பூவென்ன, கண்ணே, உன், கண்ணாடி, உள்ளத்தின் முன்னே, ஒரு கல்யாணப், பெண்ணாக, உன்னைப், புவி காணாமல், போகாது, பெண்ணே, - PoNNenna pooveNNa Kanne - Movie:- Alaigal (அலைகள்)

தேவன் வேதமும் கண்ணன் கீதமும்...

பெண்:- தேவன் இயேசுவின் வேதம்.., வேதம்.., வேதம்.., ஆண்:-பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, கண்ணன் சொல்லிய கீதை.., கீதை.., கீதை.., பெண்:-பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்க்ருதாம், தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே, தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும், காதல் வாழ்கவென்று, பெண்:- கண்ணன் எங்கே ராதை அங்கே, குழலோசை வாழ்த்தும் உண்டு, ஆண்:- நீ வேறு நான் வேறு அன்று, பெண்:- நீ இன்றி நான் இல்லை இன்று, ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் நின்றாடும், சிலுவை நீயன்றோ, ஆண்:- வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம், கண்ணே உன் கண்ணில் உண்டோ, பெண்:- தட்டுங்கள் கேளுங்கள் ஒன்று, ஆண்:- தர்மங்கள் எங்கேயும் ஒன்று, ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., தேவன் வேதமும் கண்ணன் கீதையும், ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம், ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., பெண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., ஆண்:- ஒரு பாதையில் இங்கு சங்கமம்.., –DEVAN VEDHAMUM – movie: RAJA NAAGAM (ராஜநாகம்)