ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வெண்நிற மேனியில் விளையாடும் பொன்னழகு
பெண்: லாலாலா...லாலா....லாலாலா....

பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன்னழகு
ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....

ஆண்: கற்பனை அற்புதம்
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்
ஆண் :கற்பனை அற்புதம்

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என தேடி அணைக்கும் அழகே மைவிழி நாடகப் பார்வையில் கலை நாலும் சொல்லிவிடு
பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய பருவகால இசையே பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு
ஆண்: வந்தது கொஞ்சமே
பெண்: வருவதோ ஆயிரம்
ஆண்: ஒவ்வொரு நினவிலும் பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: நவரச நிலவு பெண்: அதிசய கனவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக