மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஓடம் கடலோடும்! அது சொல்லும் பொருள் என்ன ? அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

Movie : Kanmani Raja Singers : P.Suseela & SP.Balasubramaniam Music : M.S.Viswanathan Lyricis : Kannadasan Year : 1974 Actors : Sivakumar & Lakshmi
=========================================
ஓடம் ! கடலோடும்!
அது சொல்லும் பொருள்
என்ன  ?  அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன ?
 ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ...........எதனாலே தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே
 அதுபோலே ஓடம் கடலோடும்
அது சொல்லும் பொருள் என்ன
 அலைகள் கரை ஏறும் அது தேடும்
 துணை என்ன
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
 நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே
உலகம் மெதுவாய் புரிகின்றது ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹாஹஹா ஹா ஹா பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக