மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கடவுள் உள்ளமே கருணை இல்லமே !

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு !

வெட்டி வேறு வாசம் விடலைப் புள்ள நேசம் !

சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே !

ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு !

வெள்ளைப்புறா ஒன்று !

காதலின் தீபம் ஓன்று ஏற்றினாலே என் நெஞ்சில் !

அடிப் பெண்ணே பொன்னுஞ்சல் ஆடுது இளமை!

தெய்வீக ராகம் !

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்கு பிடிக்கும் என்று !

பெண் :
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

இசை                                                                 சரணம் - 1

ஆண் :
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை

பெண் :
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு 
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் 
காதல் உடைவதில்லை

ஆண் : மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்

பெண் :
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

இசை                                                                சரணம் - 2

ஆண் :
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

பெண் :
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்

ஆண் : மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை

பெண் :
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும்  தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே  - See more at: http://tamilpaadalvarikal.blogspot.de/2015/03/blog-post_784.html#sthash.36nC2jIJ.dpuf

என்னதான் சுகமோ நெஞ்சிலே! (HQ)

கண்மணியே காதல் என்பது கற்பனையோ !

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள! ஒரு ராணியும் இல்லை வாழ!

அட ! என்னடா ! பொல்லாத வாழ்க்கை !