tag:blogger.com,1999:blog-63396934879272083612024-03-20T08:07:24.780-07:00தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comBlogger452125truetag:blogger.com,1999:blog-6339693487927208361.post-41862347780160857662024-03-20T00:17:00.000-07:002024-03-20T00:17:36.537-07:00உன்னை சொல்லி குற்றமில்லை !

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
நினைத்து வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்

ஆண் : உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி

ஆண் : ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி

ஆண் : உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-1314392866799688242024-03-20T00:11:00.000-07:002024-03-20T00:11:56.996-07:00எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி ? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் !

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : …………………

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி

ஆண் : { அங்கே
எனக்கோர் இடம்
வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே மனிதன்
யாரும் இல்லையோ
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

ஆண் : { எனது கைகள்
மீட்டும் போது வீணை
அழுகின்றது எனது கைகள்
தழுவும் போது மலரும்
சுடுகின்றது } (2)

ஆண் : என்ன நினைத்து
என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே

ஆண் : கண்ணைப்
படைத்து பெண்ணைப்
படைத்த இறைவன்
கொடியவனே ஓ ஓ
இறைவன் கொடியவனே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

குழு : ………………….

ஆண் : { பழைய பறவை
போல ஒன்று பறந்து
வந்ததே புதிய பறவை
எனது நெஞ்சை மறந்து
போனதே } (2)

ஆண் : என்னைக் கொஞ்சம்
தூங்க வைத்தால் வணங்குவேன்
தாயே

ஆண் : இன்று மட்டும்
அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-24091945964947174422024-03-19T23:20:00.000-07:002024-03-19T23:20:15.717-07:00ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்!

இசை

பதிவேற்றம்: MSSSARAN

பெ:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்

சுகம் சுகம் சுகம்

ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்

சுகம் சுகம் சுகம்...

ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்

ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்....

Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்

சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...

இசை

பதிவேற்றம்: MSSSARAN

ஆ:கண்ணருகில் பெண்மை குடியேற

கையருகில் இளமை தடுமாற

தென்னை இளநீரின் பதமாக

ஒன்று நான் தரவா இதமாக

ஏ..ஏ..ஹேய்…எ..ஏ...ஹேய் ஹேய்...

கண்ணருகில் பெண்மை குடியேற

கையருகில் இளமை தடுமாற

தென்னை இளநீரின் பதமாக

ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..

ஹேய் …எ..ஏ..ஹேய் ஹேய்....

பெ:செங்கனியில் தலைவன் பசியாற

தின்ற இடம் தேனின் சுவையூற

பங்கு பெற வரவா துணையாக ஹா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹேய்..

செங்கனியில் தலைவன் பசியாற

தின்ற இடம் தேனின் சுவையூற

பங்கு பெற வரவா துணையாக ஹா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்..

மண ஊஞ்சலின் மீது பூமழை

தூவிட உரியவன் நீதானே...

Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்

சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

இசை

பதிவேற்றம்: MSSSARAN

ஆ:கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு

களைப்பாற மடியில் இடம்போடு

உள்ளிருக்கும் நினைவில் உறவாடு

உலகையே மறந்து விளையாடு

ம்.ம்..ஹோ........ய்.ம்..ம் ஹோய்...

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு

களைப்பாற மடியில் இடம்போடு

உள்ளிருக்கும் நினைவில் உறவாடு

உலகையே மறந்து விளையாடு

ம்.ம்..ஹோ.....ய்.. ம்..ம் ஹோய்....

பெ:விம்மி வரும் அழகில் நடைபோடு

வந்திருக்கும் மனதை எடைபோடு

வேண்டியதை பெறலாம் துணிவோடு

ஹோஹோஹோய் ஹோ ஹோ ஹோய்ய்ய்ய்...

விம்மி வரும் அழகில் நடைபோடு

வந்திருக்கும் மனதை எடைபோடு

வேண்டியதை பெறலாம் துணிவோடு

ஹோஹோஹோய் ஹோஹோய்.ய்....

உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்

புதுமையை நீ பாடு..

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்

சுகம் சுகம் சுகம்

ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்....

ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்...

Both:ஆடலுடன் பாடலை கேட்டு

ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையிலெல்லாம்

ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...

நன்றி

பதிவேற்றம்: MSSSARAN

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-70812763023658435782024-03-19T23:16:00.000-07:002024-03-19T23:16:49.784-07:00ஓருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் !

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

பெண் : ஆடலாம்… பாடலாம்…

—BGM—

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

—BGM—

ஆண் : சொட்டு தேனை போல்…
சொல்லும் வார்த்தைகள்…
பட்டு பூவை போல்…
பார்க்கும் பார்வைகள்…

ஆண் : ஆஆ… சொட்டு தேனை போல்…
சொல்லும் வார்த்தைகள்…
பட்டு பூவை போல்…
பார்க்கும் பார்வைகள்…

ஆண் : சொர்கம் தேடி செல்லட்டும்…
ஆசை எண்ணங்கள்…
அங்கெல்லாம் பொங்கட்டும்…
காதல் வெள்ளங்கள்…

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

—BGM—

பெண் : சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்…
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்…
ஆஆ… சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்…
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்…

பெண் : தங்க பாவை அங்கங்கள்…
உங்கள் சொந்தங்கள்…
தத்தை போல் மெத்தை மேல்…
ஏந்தி கொள்ளுங்கள்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

—BGM—

ஆண் : கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்…
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்…
ஆஆ… கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்…
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்…

பெண் : மையல் பாதி என்னோடு…
மீதம் உன்னோடு…
மையல் பாதி என்னோடு…
மீதம் உன்னோடு…
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு…

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்… பாடலாம்…
சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-9195983619655774262024-03-19T23:12:00.000-07:002024-03-19T23:12:59.234-07:00வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராயென் தோழி வாராயோ!

பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி

🌼Uploaded🌿by🌺Aravinth🌸

குழு)வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

பெ)மணமேடை தன்னில் மணமே காணும்

திருநாளை காண வாராயோ

குழு)வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

🌼Uploaded🌿by🌺Aravinth🌸

பெ)மணக்கோலம் கொண்ட மகளே

புதுமாக்கோலம் போடு மயிலே

குணக்கோலம் கொண்ட கனியே

நம் குலம் வாழ பாடு குயிலே

சிரிக்காத வாயும் சிரிக்காதோ

திருநாளைக் கண்டு மகிழாதோ

குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ

திருநாளைக் கண்டு மகிழாதோ

வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

🌼Uploaded🌿by🌺Aravinth🌸

பெ)தனியாகக் காண வருவார்

இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்

கனி போலே சேர்ந்து மகிழ்வாள்

இரு கண்மூடி மார்பில் துயில்வாள்

எழிலான கூந்தல் கலையாதோ

இதமான இன்பம் மலராதோ

குழு)எழிலான கூந்தல் கலையாதோ

இதமான இன்பம் மலராதோ

வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

🌼Uploaded🌿by🌺Aravinth🌸

பெ)மலராத பெண்மை மலரும்

முன்பு தெரியாத உண்மை தெரியும்

மயங்காத கண்கள் மயங்கும்

முன்பு விளங்காத கேள்வி விளங்கும்

இரவோடு நெஞ்சம் உருகாதோ

இரண்டோடு மூன்று வளராதோ

இரவோடு நெஞ்சம் உருகாதோ

இரண்டோடு மூன்று வளராதோ

குழு)வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

பெ)மணமேடை தன்னில் மணமே காணும்

திருநாளை காண வாராயோ

குழு)வாராயென் தோழி வாராயோ

மணப்பந்தல் காண வாராயோ

Thanks for joining🙏👍💐🌹

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-74322804240060444482024-03-19T21:57:00.000-07:002024-03-19T21:57:12.772-07:00வைகை புயல்.. வடிவேல் போல ஒரு சரவெடி காமெடியன் இனி வரப் போவதில்லை!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-59784141722322374042024-03-19T21:54:00.000-07:002024-03-19T21:54:51.544-07:00திருவிளையாடல் திரைப்படத்தின் சிறந்த காட்சி நாகேஷ் அவர்களின் நடிப்பு சிறப்பு!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-68703518518474136702024-01-03T22:03:00.000-08:002024-01-03T22:03:13.886-08:00ஆடாதாடா ஆடாதாடா மனிதா ! ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா!

ஆடாதாடா ஆடாதாடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

ஆடாதாடா ஆடாதாடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

அந்த ஆண்டவந்தான்

சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்

ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்

பூட்டி வைக்கிறான்

ஆடாதாடா ஆடாதாடா மனித

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனித

~Created By Boss_MRB~

பத்து மாசம் சொமந்து

அவ பட்டினிதான் கெடப்பா

நம்ம பக்குவமா பெத்தெடுக்க

பத்தியம்தான் இருப்பா

மூச்சடக்கி முக்குளிச்ச

முத்த போல காப்பா

அவ முந்தானையில்

தொட்டி கட்டி முத்தம்

நூறு கொடுப்பா

பெத்தபுள்ள துடிக்கும்போது...

பெத்தபுள்ள துடிக்கும்போது

கண்ணீர் சிந்துவா

அது கண்ணீர் இல்லடா

அவ ரத்தம் தானடா

பூமியில நடந்துவரும்

தெய்வம்தாண்ட தாயீ

அத புரிஞ்சிக்காம பெத்தமனச

தவிக்க விட்ட பாவி

ஆடாதடா யப்பா..

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

அந்த ஆண்டவந்தான்

சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்

ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்

பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

~Created By Boss_MRB~

சினிமாவில காதலிச்சா

ரசிக்குத்தப்பா உள்ளம்

நெஜ வாழ்க்கையில

காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம்

பொறக்கறப்ப தலையிலதான்

எழுதி வச்சதப்பா

ஒரு பொண்ணு ஆணும்

இஷ்டப்பட்ட அதுவும்

என்ன தப்பா

காத்துக்கொரு வேலி இல்ல..

காத்துக்கொரு வேலி இல்ல

காதலுக்கும் வேலி இல்ல

ஜாதி மத பேதமென்ன

சாஸ்த்தானுக்கு வேதமென்ன

நெழலை மிதிச்சு

அடிக்க வந்த முட்டாளு

பூமி சுத்தற மட்டும்

காதிலிருக்கும் நீ கேளு

தெரிஞ்சும்.

ஆடாதடா யப்பா..

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா

அந்த ஆண்டவந்தான்

சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்

ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்

பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா

ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-52055866905218713992023-06-21T23:38:00.003-07:002023-06-21T23:38:27.119-07:00சுருளிராஜன், சச்சு காமெடி!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-1490650305305037312023-06-21T23:37:00.005-07:002023-06-21T23:37:14.837-07:00சுருளி ராஜன் புழுகு மூட்டை காமெடி | விழுந்து விழுந்து சிரிங்க | Suruli Rajan Best Comedy Scenses

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-53174598432161190502023-06-21T23:35:00.007-07:002023-06-21T23:35:29.026-07:00முயலுக்கு மூணு கால் திரைப்படம் | சுருளி ராஜன், வெண்ணிறாடை மூர்த்தி காமெடி ஹிட்ஸ் | HD Video

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-1338967918564739102023-06-21T23:32:00.007-07:002023-06-21T23:32:33.381-07:00ரெண்டு பொண்டாட்டி பதின்மூன்று குழந்தை.. எப்படி அண்ணே குடும்பம் நடத்திருங்க | Surulirajan Rare Comedy!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-56437985599850711722023-06-21T23:30:00.006-07:002023-06-21T23:30:38.563-07:00சுருளிராஜன் AND மனோரமா #சோகம் மறந்து சிரிக்கவைக்கும் காமெடி!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-12253386106459139872023-06-21T23:28:00.005-07:002023-06-21T23:28:58.939-07:00சுருளிராஜன் குதிரை வண்டி காமெடி!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-47509335465657518902023-06-21T23:27:00.003-07:002023-06-21T23:27:13.317-07:00சுருளிராஜன் நாதஸ்வரம் காமெடி கலாட்டா

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-49322496986514639752023-06-14T02:12:00.006-07:002023-06-14T02:12:58.723-07:00இப்படி ஒரு கஞ்சனா எங்கையாது பாத்தது உண்டா சுருளிராஜன் காமெடி

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-50138515052101145062023-06-14T02:11:00.003-07:002023-06-14T02:11:14.911-07:00 Suruli Rajan Best Comedy - 7

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-48438402816798062392023-06-14T02:09:00.005-07:002023-06-14T02:09:57.340-07:00முயலுக்கு மூணு கால் திரைப்படம் | சுருளி ராஜன், வெண்ணிறாடை மூர்த்தி காமெடி ஹிட்ஸ் |

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-26283368227644055992023-06-14T02:07:00.007-07:002023-06-14T02:07:55.467-07:00 சுருளிராஜன், சச்சு, கிளாசிக் காமெடி கலெக்ஷன்

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-30993901022760585202023-06-14T02:06:00.001-07:002023-06-14T02:06:13.621-07:00SURULIRAJAN MANORAMA CLASSIC COMEDY

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-75318086188934210512023-06-14T02:04:00.001-07:002023-06-14T02:04:06.917-07:00சுருளி ராஜன் காமெடி - 3

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-89177199225045683822023-06-14T02:02:00.003-07:002023-06-14T02:02:46.264-07:00சுருளி ராஜன் காமெடி - 2

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-5867210259842871562023-06-14T01:59:00.000-07:002023-06-14T01:59:01.725-07:00சுருளி ராஜனின் கலகலப்பான நகைச்சுவை!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-71885131231962460832021-03-10T23:09:00.004-08:002021-03-10T23:09:21.035-08:00அழகு அழகு நீ நடந்தால் நடை அழகு! அழகு!

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6339693487927208361.post-894688891850227392021-03-10T23:04:00.003-08:002021-03-10T23:04:50.627-08:00அண்ணாமலை அண்ணாமலை-

சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.com0