மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 நவம்பர், 2015

சித்தாடை கட்டிக்கிட்டு ! சிங்காரம் பண்ணிக்கிட்டு !


செந்தமிழ்த் தேன் மொழியாள் !


அவளூக்கு என்ன அழகிய முகம் !


மன்னவன் வந்தானடி தோழி !


நாளாம் நாளாம் திரு நாளாம் !


உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா ! உதவிக்கு வரலாமா !


மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்! மனமென்ற கருவண்டு பறக்கட்டும் !


காற்று வாங்கப் போனேன்.....


ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ ! உலகம் அறிந்திடாத பிறயம்மா நீ !


தை பொறந்த வழி பொற்க்கும் தங்கமே தங்கம் !


வியாழன், 12 நவம்பர், 2015

மரத்தை வச்சவேன் தண்ணீ ஊற்றுவான் !


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா கர்ணா !


செந்தாழம்பூவில் !


கடவுள் அமைத்து வைத்த மேடை ! இணைக்கும் கல்யாண மாலை !


உன்னை சொல்லி குற்றமில்லை ! என்னை சொல்லி குற்றமில்லை !


துங்கதாத கண் ஒன்று உண்டு !


ஓர் ஆயிரம் பார்வையிலே, உன் பார்வையை நான் அறிவேன் ! உன் காலடி ஓசையிலே, உன் காதலை நான் அறிவேன்!


எங்கே நிம்மதி நிம்மதி என்று !


எங்கே நிம்மதி ! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும் !


கங்கைக் கரைத் தோட்டம் ! கன்னிப் பெண்கள் கூட்டம் !


ஓ ஹோ ! ரசிக்கும் சீமானே !


கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே !


வாராயோ! தோழி வாராயோ ! மணப்பந்தல் காண வாராயோ !


உன் கண்ணில் நீர் வழிந்தால்! ...


பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ?


ஆசையே அலை போலே நாமெல்லாம்...


ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?


கடவுள் ஏன் கல்லானார் ?


இந்தப்பச்சைக் கிளிக் கொரு செவ்வந்திப் பூவைத் தொட்டிலில் கட்டி வைத்தேன் !


கண்ணே, கண்ணே, கண்ணே, உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா - அதை கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா ஏய்.....


"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?" சக்கரவர்த்தி திருமகள் !


எங்கே தேடுவேன் ! பணத்தை எங்கே தேடுவேன் !


புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...


தூங்காத கண்ணென்று ஒன்று ! துடிக்கின்ற சுகமென்று ஒன்று !


குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் !


தினம் தினம் உன் முகம் நினைவினில்...


வசந்த காலங்கள் இசைந்து...


ஏ உன்னத்தான், செப்புக்குடம் தூக்கி...


மாமன் ஒரு நா மல்லிகப்பூ...


பொன்மான தேடி - Enga Oor Rasathi HQ


காதல் வைபோகமே ......


பூப்போலே உன் புன்னகையில்...


.நல்ல மனம் வாழ்க...


அதோ வாராண்டி, வாராண்டி...

கட்டபுள்ள குட்டபுள்ள...


காதல் காதல் என்று பேச கண்ணன்..



உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம்...


அவள் ஒரு நவரச நாடகம்...!


இயற்கை எனும் இளைய கன்னி...


வணக்கம் ! வணக்கம் ! பல முறை சொன்னேன் தமிழ் மகள் கண்ணே!

வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இன்ப தென்னாட்டின் வழி காக்கும் மென்மை

மேலை நாடெங்கும் விஞ்ஞான கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
அங்கு பெண்ணில்லை பேசும் கண்ணில்லை
என்ன அலங்கோலாமோ என்ன புது மோகமோ

வண்ண திலகங்கள் ஒலி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டு குலமாதர் நலன்கள் ..
.அன்பு தெய்வங்கள் இன்ப செல்வங்கள்
ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ

அன்னை தாய்பாலை பிள்ளைக்கு கொடுத்து ...
அன்பு தாலாட்டு பாட்டொன்று படித்து
காணும் அழகென்ன , தேடும் சுகமென்ன ,
சொல்ல மொழியில்லையே பேச விலையில்லையே