படம்:- வைரநெஞ்சம் - 1975;
இசை:- MSV ;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
குரல்:- TMS - P.சுசீலா;
நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செந்தமிழ் பாடும் சந்தன காற்று !
தேரினில் வந்தது கண்ணே .. கண்ணே தேரினில் வந்தது கண்ணே !
தென்மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை ..
கண்ணே என்னிடம் சேர்த்தது உன்னை ஆஹா ஆஹா
முன்னூறு வைரங்கள் பொன்மாலை சூடும் பூமாது பண் பாடினாள் ...
பூச்சூடி கொண்டாடினாள் பறவைகளின் ஒளியமுதம் பருவமகள்
இசையமுதம் பாராட்ட நீராடினாள் .. தாலாட்ட உனைத் தேடினாள் ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணா ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா கல்யாண மன்றங்கள் கண்காட்சி
கண்டேன் நம் வாழ்வில் என் நாளடி ..
நல் வாக்கு சொல்வாயடி ..
அருகில் வரும் தருமதுரை உறவு தரும் புதிய கலை ஆனந்தம் அந்நாளிலே ...
என் மேனி உன் மார்பிலே செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
செவ்வல்லிபூ மீது வெண்நீல வண்டு ஜில்லென்று நீராடுது ...
சிந்தாமல் தேனூறுது..
பதுமையுடன் புதுமை மது பசியரியும் இளமை நதி பாலூட்ட நீயில்லையா ...
சீராட்ட நானில்லையா ..
செந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..
கண்ணா தேரினில் வந்தது கண்ணா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக