மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு'.


 சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுக்கெனாவா மாலு!

மாலு' மாலு சுராங்கனிக்க மாலு


சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கூட்டத்துல சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம்

கூட வந்த சின்ன பய்யன் இடிச்சி பாத்தானாம்

மாட்டிகிட்ட சின்னகுட்டி மொறச்சு பாத்தாளாம்

இடிச்சு நின்ன சின்ன பய்யன் இளிச்சு நின்னானாம்

 ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு

குளிரடுச்சா வூட்டுக்குள்ளே விஸ்கிய போடு

சூடு கொஞ்சம் ஏறுச்சுனா சுதியில பாடு

 ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாலு மாலு மாலு சுராங்கனிக்க

 மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா

மாடிவீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை

மதுரவீரன் சாமி போல ஆட்டுகிடா மீசை

வயசு வந்த பொண்ண பார்த்து ஏங்குறாரு பேச

 வம்பு செய்யற மாமனுக்கு காத்திருக்கு பூசை

 அரிசியிருக்கு பருப்பிருக்கு ஆட்ட முடியலே

அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே

 ஆசபட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே

அடுத்த வீட்டு அக்கா மகளை பாக்க முடியலே

சுராங்கனி சுராங்கனி சுராங்கனி

சுராங்கனிக்க மாலுக்கெனாவா! மாலு' மாலு' மாலு'

சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுக்கெனாவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக