மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே..."




பெ: ஏதோ ஒரு நதியில்
நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஆ: லாலா..லாலா..லாலா..லாலா..லாலா..லாலா

பெ: ஏதோ ஒரு நதியில்
நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ஆ: சிங்கார செம்மாதுளை உந்தன்
செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாண பந்தலிடும் கலைச் சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே


NOT a Free Karaoke Track!!
A Paid track brought by @Music_Smulian
Strictly NO downloads!
NO short covers!
NO Re-Uploads in any format!!

ஆ: கன்னம் சிறு குழி விழி
சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்...
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற
கிண்ணம் ..ம்ம்ம்ம்...

பெ: தாலாட்டு பூச்சூட்டு
நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
ஆ: என் வீட்டு பச்சைக் கிளி
இன்றுஎன் தோளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து
என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி

பெ: ஏதோ (ஆ: ஆ..) ஒரு நதியில் (ஆ: ஏ..)

நான் இறங்குவதைப் (ஆ: ஆ.) போலே (ஆ: ஆ.)
ஏதோ (ஆ: ஆ.) ஒரு இன்பம் (ஆ: ஏ..)
நீ அருகில் (ஆ: ஆ.) இருந்தாலே (ஆ: ஆ.)


பெ: ம்ம்..ம்ம்…
ஆ: லாலல லா லா லா..
ம்ம்..ம்ம்…
பெ: ஆஹா ஹா… ஆஹா ஹா...


## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
## உங்களுக்காக வழங்குவது @Music_Smulian

ஆ: மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆ..
பெ: மன்னன் தினம் குழலிசை
வடிக்கின்ற கண்ணன் ..ம்ம்ம்ம்..

ஆ: ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
பெ: மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே
ஆ: கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
பெ: கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும்
அன்பு கொண்ட கண்ணாயிரு

ஆ: ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
பெ: ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே


♬ A @Music_Smulian HQ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக