அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா .
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -
எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது தொடும் உறவானது தொடர் கதையானது இந்த நாதம் கலையாத இசையானது
(மலை...) . பனி தூங்கும் மலரே உன் மடி என்பது -
இரு கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது -
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது திருமேனி தாளாமல் நடிக்கின்றது
படம்: - ஒரு குடும்பத்தின் கதை;
ரிலீஸ்:- செப்டம்பர் 26, 1975;
இசை:- சங்கர் கணேஷ்;
பாடகர்கள்:- K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக