இசை
பதிவேற்றம்: MSSSARAN
பெ:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்...
ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஸ்ஹா.ஹோய்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்....
Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...
இசை
பதிவேற்றம்: MSSSARAN
ஆ:கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
ஏ..ஏ..ஹேய்…எ..ஏ...ஹேய் ஹேய்...
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..
ஹேய் …எ..ஏ..ஹேய் ஹேய்....
பெ:செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹேய்..
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்..
மண ஊஞ்சலின் மீது பூமழை
தூவிட உரியவன் நீதானே...
Both:ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
இசை
பதிவேற்றம்: MSSSARAN
ஆ:கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
ம்.ம்..ஹோ........ய்.ம்..ம் ஹோய்...
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
ம்.ம்..ஹோ.....ய்.. ம்..ம் ஹோய்....
பெ:விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஹோஹோஹோய் ஹோ ஹோ ஹோய்ய்ய்ய்...
விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஹோஹோஹோய் ஹோஹோய்.ய்....
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்....
ஆ:ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்...
Both:ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...
நன்றி
பதிவேற்றம்: MSSSARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக