மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 20 மார்ச், 2024

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி ? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் !

 

 

 


                                                பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : …………………

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி

ஆண் : { அங்கே
எனக்கோர் இடம்
வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே மனிதன்
யாரும் இல்லையோ
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (2)

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

ஆண் : { எனது கைகள்
மீட்டும் போது வீணை
அழுகின்றது எனது கைகள்
தழுவும் போது மலரும்
சுடுகின்றது } (2)

ஆண் : என்ன நினைத்து
என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே

ஆண் : கண்ணைப்
படைத்து பெண்ணைப்
படைத்த இறைவன்
கொடியவனே ஓ ஓ
இறைவன் கொடியவனே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

குழு : ………………….

ஆண் : { பழைய பறவை
போல ஒன்று பறந்து
வந்ததே புதிய பறவை
எனது நெஞ்சை மறந்து
போனதே } (2)

ஆண் : என்னைக் கொஞ்சம்
தூங்க வைத்தால் வணங்குவேன்
தாயே

ஆண் : இன்று மட்டும்
அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே ஓ
உறங்குவேன் தாயே

ஆண் : எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
{ அங்கே எனக்கோர்
இடம் வேண்டும் } (3)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக