படம் : எங்க ஊர் ராசாத்தி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
பொன் மானத்தேடி நான் ஓடி வந்தேன்..
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்ல..
அந்த மான் போன மாயம் என்ன.. என் ராசாத்தி..
அடி நீ சொன்ன பேசு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி..
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காற்றோட போச்சுதடி..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக