தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016
என் கேள்விக்கென்ன பதில்!
ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஹோ ஹோ.., ஹோ ஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, பூவையர் உள்ளத்தில், இந்த மௌனம் சம்மதமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, சம்மதம் என்றே தான், அந்த ஜாடை சொல்லிடுமே, வரவேண்டும் நல்ல துணை, தரவேண்டும் வாழ்வுதனை, நிலையாகும் உறவு முறை, பெறவேண்டும் இறுதி வரை.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலை கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, ஆண்:- புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, புன்னகை அள்ளி வர, நடை போடும் பொன்மயிலே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, அன்பெனும் பள்ளியிலே, புது மாணவியானவளே, விழி தானே சொல்லித் தரும், மனம் தானே எழுதி வரும், ஒரு நாளில் பழகி விடும், உடல் தானே துள்ளி விழும்.., என் கேள்விக்கென்ன பதில், என் கேள்விக்கென்ன பதில், உன் பார்வைக்கென்ன பொருள், மணமாலைக்கென்ன வழி, உன் மௌனம் என்ன மொழி, பெண்:- ஓஹோ.., ஹோ.., ஹோ.., ஆண்:- அனுபவம் உண்டானால், இந்த ரகசியம் புரியாதோ, பெண்:- பெண்மையின் சன்னதியில், வந்து பார்த்தால் தெரியாதோ, ஆண்:- அலை போலே குழல் அசைய, பெண்:- இலை போலே நடை பயில, ஆண்:- வளை ஓசை இசை கொடுக்க, பெண்:- வருவேனே இணைந்திருக்க, ஆண்:- என் கேள்விக்கென்ன பதில், பெண்:- என் கேள்விக்கென்ன பதில், ஆண்:- உன் பார்வைக்கென்ன பொருள், பெண்:- மணமாலை கொண்டு வரும், இருவரும்:- திரு நாளும் என்று வரும்.., ம்ம்ம்.., ம்.., - UYARNDHA MANITHAN (உயர்ந்த மனிதன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக