மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது !

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது (ஒளிமயமான) நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் (ஒளிமயமான) குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக