மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

0:05 / 4:30 ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது !
பாடகர்கள் : ஜென்சி மற்றும் சுலோசுனா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்

பெண் : ……………………………….

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையில கட்டி கொண்டு ஆடவா

பெண் : ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச

ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும் போது
ஆத்து மேட்டுல

பெண் : ஒரு பாட்டு கேட்குது

ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா

பெண் : ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்

ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகபோறேன்

ஆண் : ஆத்து மேட்டுல
பெண் : ஹா
ஆண் : ஒரு பாட்டு கேட்குது
பெண் : ஆஹான்

பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக