ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதாடா ஆடாதாடா மனித
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனித
~Created By Boss_MRB~
பத்து மாசம் சொமந்து
அவ பட்டினிதான் கெடப்பா
நம்ம பக்குவமா பெத்தெடுக்க
பத்தியம்தான் இருப்பா
மூச்சடக்கி முக்குளிச்ச
முத்த போல காப்பா
அவ முந்தானையில்
தொட்டி கட்டி முத்தம்
நூறு கொடுப்பா
பெத்தபுள்ள துடிக்கும்போது...
பெத்தபுள்ள துடிக்கும்போது
கண்ணீர் சிந்துவா
அது கண்ணீர் இல்லடா
அவ ரத்தம் தானடா
பூமியில நடந்துவரும்
தெய்வம்தாண்ட தாயீ
அத புரிஞ்சிக்காம பெத்தமனச
தவிக்க விட்ட பாவி
ஆடாதடா யப்பா..
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
~Created By Boss_MRB~
சினிமாவில காதலிச்சா
ரசிக்குத்தப்பா உள்ளம்
நெஜ வாழ்க்கையில
காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம்
பொறக்கறப்ப தலையிலதான்
எழுதி வச்சதப்பா
ஒரு பொண்ணு ஆணும்
இஷ்டப்பட்ட அதுவும்
என்ன தப்பா
காத்துக்கொரு வேலி இல்ல..
காத்துக்கொரு வேலி இல்ல
காதலுக்கும் வேலி இல்ல
ஜாதி மத பேதமென்ன
சாஸ்த்தானுக்கு வேதமென்ன
நெழலை மிதிச்சு
அடிக்க வந்த முட்டாளு
பூமி சுத்தற மட்டும்
காதிலிருக்கும் நீ கேளு
தெரிஞ்சும்.
ஆடாதடா யப்பா..
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
அந்த ஆண்டவந்தான்
சாவி குடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்ட வாழ்க்கையைத்தான்
பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவே மனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக